අනුරාධපුර දිස්ත්රික්කයේ රාජාංගනය, තලාව, නොච්චියාගම, මහවිලච්චිය, පදවිය, කැබිතිගොල්ලෑව, මිහින්තලය, රඹෑව යන ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසවල ආපදාවෙන් පූර්ණ හානි සිදු වූ නිවාස වෙනුවෙන් වන්දි ප්රදානය සඳහා අද (09) රාජාංගණය, වැවේ පන්සල අසළදී පැවති වැඩසටහනට එක්වීමි. 'Rebuilding Sri Lanka' යටතේ වූ ප්රධානතම ව්යාපෘතියක් ලෙස මෙම නිවාස ඉදිකර දීමේ PROJECT 5M වැඩසටහන ක්රියාත්මක කෙරේ. ජනවරමේ අපේක්ෂා ඉටුකරන අතරම ව්යසනයෙන් පසු පැවතියාට වඩා හොඳ රටක් සහ ජන ජීවිතයක් ගොඩනගා දීමේ වැඩපිළිවෙළ රජය මේ වන විට සාර්ථකව ක්රියාත්මක කරමින් සිටින බව මෙහිදී පෙන්වා දුන්නෙමි. එසේම, ජනතාවට හොඳ ජීවන තත්ත්වක් ලබා දීමට නම් හොඳ ආදායමක්, දරුවන්ට හොඳ අධ්යාපනයක්, නිරෝගී සම්පන්න ජීවිතයක් සහ හොඳ නිවසක් මෙන්ම මානසික සුවය අවශ්ය බව පෙන්වා දෙමින් ඒ වෙනුවෙන් රජය කැපවී සිටින බවත්, දෙමාපියන්ට බරක් නොවන සහ දරුවන්ට දුකක් නොවන අධ්යාපන ක්රමයක් රට තුළ ඇති කිරීම රජයේ අරමුණ බවත් ප්රකාශ කළෙමි.
இன்று (09) ராஜாங்கனை, விகாரைக்கு அருகில் நடைபெற்ற அனுராதபுர மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மஹவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன். 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் உள்ள பிரதான வேலைத்திட்டமாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு, இருந்ததை விட சிறந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டினேன். மேலும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், போதுமான வருமானம், பிளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்ல வீடு, அத்துடன் மன அமைதியும் அவசியம் என்று சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பெற்றோருக்கு சுமையாக இல்லாத, பிள்ளைகளுக்கு வேதனையற்ற கல்வி முறையை நாட்டில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டேன்.
Joined the programme held today (09) near Wewe Pansala in Rajanganaya to provide compensation for homes completely destroyed by disasters in the Rajanganaya, Thalawa, Nochchiyagama, Mahavilachchiya, Padaviya, Kabitigollawa, Mihintale and Rambawa Divisional Secretariat areas of Anuradhapura District. This initiative marks the implementation of PROJECT 5M, the flagship housing programme under ‘Rebuilding Sri Lanka’, aimed at reconstructing homes for disaster-affected families. Highlighted that the government is successfully implementing programmes that not only fulfil the expectations of the people but also rebuild a better country and improve the lives of citizens beyond what existed before the disaster. Also emphasised that achieving a better quality of life for the people requires adequate income, quality education for children, a healthy and prosperous life, proper housing and mental well-being. Moreover reaffirmed that the government is fully committed to these objectives and to establishing an education system that is neither a burden to parents nor a source of distress for children.